சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் ஆளாக வீட்டிலிருந்து வெளியேறுபவர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் இந்த சீசன் ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. அதிலும் இரண்டு வீடுகள், புது ரூல்ஸ்கள், முதல் வாரமே
