ஜெருசலேம் ஹமாஸ் படையின் தாக்குதலில் இஸ்ரேலில் மேயர் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்து 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.இதில் பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. இன்று இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் திடீர் […]
