இஸ்ரேல்: இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான ஹமாஸ் படையினர் ஊடுருவியுள்ள நிலையில், காசா அருகே உள்ள தனது விமானப்படை தளத்தை விட்டு இஸ்ரேல் படை ஓட தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற
Source Link