இஸ்ரேல்: இன்று காலை இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இப்படியான தாக்குதல்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. இருப்பினும் தற்போது நடைபெற்ற ஏவுகணை தாக்குதல் சம்பவம், ஏற்கெனவே நடந்த இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை நினைவுகூர்ந்திருக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற
Source Link