காபூல் அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 கி.மீ. ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தொடர்ச்சியாக 8 முறை ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி நிலநடுக்கத்திற்கு […]
