சென்னை: மகள் ஜோவிகாவை விமர்சித்த விசித்ராவை வனிதா விஜயகுமார் கடுமையாக விளாசினார். இதில், அவரவர் வாழ்க்கை குறித்தும் அவர்களின் தொழில் குறித்தும் பேசினார்கள். அப்போது,வனிதாவின் மகன் ஜோவிகா, தான் பள்ளிப்படிப்பை 8ஆம் வகுப்போடு நிறுத்திக் கொண்டதாகவும் அதற்கு மேல் தனக்கு படிப்பு வராததால் நடிப்பில் டிப்ளமோ படித்தாகவும் கூறினார். ஜோவிகா தான் பள்ளிப்படிப்பை தொடரவில்லை என்று கூறியதையடுத்து
