சென்னை: நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில், நாக சைதன்யா நினைவாக போட்ட டாட்டூவை அழித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருக்கிறார். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சமந்தா ஒரு மாடர்ன்
