பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலா என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. ஆறு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயில் இருந்து தப்பிக்க ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement