ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் யார் முதல்வராக வர வேண்டும் என்ற கேள்வியுடன் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தற்போதைய காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜி சிந்தியா மற்றும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே நடந்த கடும் போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள்
Source Link