சென்னை: நவம்பர் மாதம் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 22ந்தேதி சட்டப்பேரவையில் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி ஆண்டு தோறும் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார். மேலும், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இதுவரை ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட்டு வந்த கிராம […]