தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக தெரு நாய் தாக்குதல் மற்றும் தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் தாக்குவது அதிகரித்து வருகிறது. இதற்கு வயதானவர்கள், சிறுவர்கள் என்று பலரும் இரையாகி வரும் நிலையில் கட்டுப்பாடின்றி தெருவில் அவிழ்த்துவிடப்படும் பிராணி உரிமையாளர்கள் மீது அபராதம் தவிர வேறு எந்த ஒரு முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘வாஹ் பக்ரி டீ’ […]
