Dhruva Natchathiram Trailer – செம மாஸாக வந்திருக்கும் துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்

சென்னை: Dhruva Natchathiram Trailer, (துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்) விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.