Leo OTT release date: லியோ ஓடிடிக்கு எப்போ வருது தெரியுமா?.. அதனால தான் அங்க பெருசா எடுபடல!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நிலையில், 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பெரிய ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு அதிக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.