சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர்களில் மிகவும் முக்கியமானவர். ஆயிரங்களில் துவங்கிய இவரது திரைப்பயணம் தற்போது கோடிகளில் புரள்கிறது. தற்போது எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர்