போபால்: மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. எனவே கடந்த 9ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலில் இருக்கின்றன. இந்நிலையில் இதுவரை சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மது பாட்டில்கள், தங்கம், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். பொதுவாக
Source Link