ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகல் மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பெற்றதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இது சதீஷ்கர் மாநிலத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “சூதாட்ட […]
