53% தள்ளுபடியில் 55 இன்ச் டிவி… வீட்டிலேயே பெரிய ஸ்கிரீனில் படம் பார்க்கலாம்!

Smart TV In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 தள்ளுபடி விற்பனை வரும் நவம்பர் 10ஆம் தேதி அன்று முடிவடையும் என கூறப்படுகிறது. அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை முடிவடைவதற்கு முன்பே மக்கள் இதில் கிடைக்கும் பெரிய அளவிலான தள்ளுபடிகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டிற்கு பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டால், இதில் பல்வேறு சலுகைகள் உள்ளன. அமேசான் விற்பனையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 53 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சூழலில், நீங்கள் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை பெரிய தள்ளுபடியில் அதாவது 30 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் வாங்கலாம். 

Karbonn 55 inches Karnival Series 4K Ultra HD Smart Android IPS LED TV

இந்த ஸ்மார்ட் டிவி 56 ஆயிரத்து 790 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியில் 52 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தள்ளுபடியுடன், இந்த டிவியை வெறும் 26 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 20W சவுண்ட், 2 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

Westinghouse 55 inches Quantum Series Ultra HD LED Google TV

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 44 ஆயிரத்து 999 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியில் 36 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த டிவியை 28 ஆயிரத்து 999 ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும். இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 48W சவுண்ட், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

ALT 55 inches Bezelless 4K Ultra HD Smart Certified Android LED TV 55UAA1 (Black) 2023 Model

இந்த ஸ்மார்ட் டிவி 59 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியில் 53 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தள்ளுபடியுடன், இந்த டிவியை வெறும் 27 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி 2000 ரூபாய் தனி தள்ளுபடி கூப்பனும் இந்த டிவியில் கிடைக்கிறது. 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 24W சவுண்ட் போன்ற அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கும்.

Acer 55 inches Advanced I Series 4K Ultra HD Smart LED Google TV

இந்க ஸ்மார்ட் டிவியை தள்ளுபடி விலையில் 29 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இருப்பினும், இதன் அசல் விலை 59 ஆயிரத்து 999 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், விற்பனையின் போது டிவியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 36W சவுண்ட், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

Kodak 55 inches CAPRO Series 4K Ultra HD LED Google 

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 44 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவியை 36 சதவீத தள்ளுபடியுடன் வெறும் 28 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவியில் 4K 55 இன்ச் டிஸ்ப்ளே, 40W சவுண்ட், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்கள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.