போபால் இன்று பாஜக தனது மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மக்களிடையே பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஓட்டு சேகரித்து வருகின்றன. மத்திய ரதேச மாநில ஆளுங்கட்சியான பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில […]