டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற பொருட்களை விட, டாஸ்மாக் மதுபானம் மட்டுமே ரூ.708 கோடிக்கு விற்பனையாகி உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ( நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை ( நாடு முழுவதும் ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை ( நாடு முழுவதும் ரூ.33 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை ( தமிழ்நாட்டில் டாஸ்மாக் […]