சென்னை: சிவா மனசுல சத்தி படத்தில் நடித்த நடிகை அனுயா பகவத், நைட் பார்ட்டியில் விவகாரமான உடையில் அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகை அனுயா பகவத் அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், அதன் பின் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார்.
