ராகவா லாரன்ஸ், எஸ். ஜெ. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜிகர்தண்டா XX. திரையரங்குகளில் அதிரடி காட்டி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறிஞ்சி மலர் போல் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் ஒரு அற்புதமான படைப்பு என்று இதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். கார்த்திக் சுப்புராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது […]
