செங்கல்பட்டு: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் வரும் 18ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. 18.11.2023 அன்று காலை 08.00 மணி முதல் […]
