சென்னை: நடிகை தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். கோவையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி ஆனவர் தான் தர்ஷா குப்தா. சினிமாவில் டாப் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில், கோடம்பாக்கத்திற்கு வந்தவர்களின் இவரும் ஒருவர். நடிகை தர்ஷா குப்தா: சினிமாவில் நுழைய நினைத்த இவருக்கு சின்னத்திரையில் முள்ளும் மலரும் சீரியலில்
