வரப்போகும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்குக் கட்டண உயர்வு பொருந்தாது : அமைச்சர் அறிவிப்பு 

விழுப்புரம் அண்ணா  பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்யப்பட்டு இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் பிராஜெக்ட் செய்ய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.