சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக தனுஷின் மூத்த மகனுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில்
