ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் தேதியை மாற்றியமைக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ஆம்
Source Link
