சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மீண்டும் அசர்பைஜானில் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் வரையில் அசர்பைஜானில்தான் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ஏகே43 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படத்திற்கான பிரீ
