சென்னை: டிசம்பர் 12ந் தேதி ரஜினி பிறந்த நாளில் நடந்த துயரமான சம்பவம் குறித்து செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். சோஷியல் மீடியாவில் #HDBRajinikanth நேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இவருக்கு பல நடிகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
