சென்னை: SJ Suryah(ஏஸ்.ஜே. சூர்யா) எஸ்.ஜே.சூர்யா தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது. வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. எனவே இயக்குநராகி இரண்டு படங்கள் ஹிட்டடித்துவிட்டால் நாமும் ஹீரோவாகிவிடலாம் என்ற திட்டத்தோடு வாலி படத்தை இயக்கினார்.
