சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை நிறைவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளது. அடுத்ததாக ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்து அதன் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் கூட்டணியில் தக் லைஃப் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன்: