சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா வைரஸ் உறுமாறிய நிலையில், மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. கேரளா, கர்நாடகாவில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மாஸ்க் அணிவது நல்லது என மத்திய […]
