அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் – ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த பணி 2033-ம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.