’தலைவா… தங்கமே… கொடை வள்ளலே’ – கேப்டன் விஜயகாந்துக்காக குவியும் ரசிகர்கள்

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.