சென்னை: பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிர்ப்புடன் தான்இருக்கிறார். அவரின் நடிப்பை விட, அவரின் மான் போன்ற கண் அசைவு ஆயிரம் அர்த்தத்தை சொல்லும். 80ஸ், 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கேன்சரால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா குறித்து குட்டி பத்மினி மனம் திறந்து பல விஷயத்தை கூறியுள்ளார்.