சென்னை: நடிகர் ஜெயராம் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் தமிழில் அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் 2 படம் வெளியான நிலையில் ஜெயராமின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கார்த்தியுடன் அவரது காம்பினேஷன் காட்சிகள் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் நானியுடன் இணைந்து அவர் நடித்திருந்த ஹாய் நானா
