சென்னை: போகி பண்டிகை காரணமாக சென்னையில் மோசமான அளவில் காற்றின் தரம் பதிவாகி உள்ளதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்து உள்ளது. நேற்று (ஜன.13) காலை 8 மணி முதல் இன்று (ஜன.14) காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், சென்னையில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக […]