சென்னை: பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஃபினாலேவில் கமல்ஹாசன் கேள்விக்கு டாப் 5 போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் குடும்பத்தினர் வந்து என்ன டிப்ஸ் கொடுத்து விட்டு சென்றார்கள் என்பது குறித்து பேசினார்கள். அர்ச்சனா பேசும் போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது ஒரு 2 வாரம் தாக்கு பிடித்தாலே பெரிய விஷயம்