Mysskin: மிஷ்கினிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

Mysskin Daughter: தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், மிஷ்கின். இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது மகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.