ராமர் நல்லாட்சியின் அடையாளம். ராமராஜ்ஜியத்தில் மக்களே ராஜாக்கள் -பிரதமர் மோடி

Narendra Modi in Andhra Pradesh: தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம். ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.