2024-25ல் இந்திய பொருளாதாரம் 7% என்ற விகிதத்தில் வளரும்: RBI ஆளுநர்

2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று சுவிட்சர்லாந்தின் டாபோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.