சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது. அயலான் வெளியாகி ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வரை வசூலித்த அயலான், இப்போது ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அயலான் முதல் வாரம்
