மதுரை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் குடும்பத்தினர் வேலைக்கார இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘சமூகநீதி பேசும் முதல்வர் என்ன செய்கிறார்?’ இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என எவிடன்ஸ் கதிர் கேள்வி எழுப்பி உள்ளார். சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடைபெற்றுள்ளது. இங்கு என்ன அமைதி பூங்காவாக இருக்கிறது. காசை கொடுத்து எதையும் சரிசெய்து விடலாம் என அதிகார திமிறில் ஆளும்கட்சியினர் இருக்கின்றனர். சமூக நீதி பேசும் முதலமைச்சர் இது குறித்து […]
