அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் என்ற பெயரில் லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை விற்பனைக்கு பட்டியலிட்ட அமேசான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது.
Source Link
