டெல்லியைச் சேர்ந்த பிரபல உணவகம் பட்டர் சிக்கன் – தால் மக்கானி ஆகிய உணவு வகைகளை தாங்கள் தான் முதலில் அறிமுகப்படுத்தியதாக தங்கள் கடை விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரபல உணவகம் இதை தாங்கள் தான் அறிமுகப்படுத்தியதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. டெல்லியில் உள்ள பிரபல உணவகமான தார்யகஞ் மீது மற்றொரு பிரபல உணவகமான மோதி மஹால் கூறியுள்ள குற்றச்சாட்டில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகள் விரைந்து காய்ந்து போவதை தடுக்க […]
