சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக அயலான் திரைப்படம் வெளியானது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை தெலுங்கு ரசிகர் ஒருவர் அடிக்க பாய்ந்து வருவதை போல வெளியான வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனை பதற வைத்த இளைஞர்மாவீரனை
