இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்! January 25, 2024 by Znews Tamil இளையராஜாவின் மகள் பவதாரிணி சற்றுமுன் உடல் நலக்குறைவால் காலமானார்.