சென்னை: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், விஜய் குறித்தும் அவரது வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விஜய் குறித்து ரஜினி பேசியதை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார். விஜய்யை பார்த்து ரஜினிக்கு பயம்ஐஸ்வர்யா
