சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது அரண்மனை 4ம் பாகம் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் கமல் நடித்த படம் அன்பே சிவம். 2003ம் ஆண்டு வெளியான இந்தப் படம் குறித்து சினிமா விமர்சகர்கள் இப்போதும் அதிகம் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், அன்பே சிவம் படத்தால் ரொம்பவே நொந்து போய்விட்டேன் என சுந்தர்
