கான்பூர்: வர வர விவாகரத்து வழக்குகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது.. எது எதுக்கு டைவர்ஸ் செய்றதுன்னே இல்லையா? இந்த மருமகள் செய்த வேலையை பாருங்க.. அதைவிட மாமியார் செய்த கூத்தை பாருங்க. உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் மால்புரா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. இவருக்கு கல்யாணமாகி 8 மாதமாகிறது.
Source Link
