ஊட்டி: ஊட்டியில் தனியார் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே ராயல் கேஸ்ட் எனும் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்கள்,
Source Link
